top of page

திருப்பாட்டு - 7 -ஆம் திருமுறை - தலம் : கழுக்குன்றம்
கழு என்றால் கழுமரமாகும், கழுக் குன்றமே என்றால் கழுமரம் நிற்கும் மலையே என அர்த்தம் ஆகும்.
( தமிழ் நாட்டில் வெங்கழு, காத்தவராயன் கழுமரம், கழுவேற்றம், செங்கழு நீர் அம்மன் என்ற வார்த்தைகள் பயன் படுத்தப்படுவதை ஆராய்ந்து பார்க்கவேண்டும் )