top of page

இயேசு கிறிஸ்துவின் ராஜ்யமும் – ராமராஜ்யமும்

1) இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம்

 

இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம் என்பது இனி வரப்போகும் ஒரு ராஜ்யமாகும். இந்த ராஜ்யத்தைப் பற்றி அறியவேண்டும் என்றால் அவருடைய பிறப்பு, சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், அவருடைய இரண்டாம் வருகை, அவரின் 1000 வருட அரசாட்சி, பிறகு புதிய வாணம் புதிய பூமி உண்டாகுதல், அதன் பிறகு நடக்கும் யுகா யுகமாக நடக்கும் இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம். என்று இவற்றை எல்லாம் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். இதைப் பற்றி அறிய வேண்டும் என்றால் பரிசுத்த வேதாகமத்தை முழுமையாக அவர் படித்துப் புரிந்திருக்க வேண்டும்.

2) ராம ராஜ்யம்

 

இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தில் என்ன நடக்கும், எப்படி அந்த ராஜ்யம் அமையும் என்பதைப் பற்றித் தெரிந்தவர்களே ராம ராஜ்யத்தைப் பற்றி எழுதியிருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தில் கூறப்பட்ட சில விசயங்கள் மட்டுமே வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 8 பாடல்களில் (6-128-99 to 6-128-106)  ராம ராஜ்யத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

3) வால்மீகி ராமாயணம்

 

வால்மீகி ராமாயணம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஒர் இதிகாசம் ஆகும். இதிகாசம் என்றால் உவமையாகும். அது தெய்வத்தின் ரகசியத்தை எடுத்து விளக்கிச் சொல்லும் ஒரு உவமானம் ஆகும். ராமாயணம் என்ற உவமை தெய்வ ராஜ்யத்தின் தண்மையை   எடுத்துச் சொல்லி மக்கள் தெய்வ ராஜ்யத்தின் உண்மையை அறிய பயன்படும் ஒர் உவம உருபு ஆகும்.

இந்த வால்மீகி ராமாயணம் கி.மு 5 ஆம் நூற்றாண்டு எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது சரியல்ல, சமஸ்கிருத மொழி என்பது 3 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவாக்கப் பட்ட ஒரு மொழியாக இருக்கவேண்டும், ஏனென்றால் கி.மு (273-238) மூன்றாம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்ட அசோகர் நினைவுத் தூணில் ( அலகாபாத் தூணில் ) அசோகரால் எழுதப் பட்டு இருந்த  மொழிகளில் சமஸ்கிருதம்  கிடையாது. அதன் பிறகு சமுத்திரகுப்தர் கி.பி 4 ஆம் நூற்றாண்டில் அதே தூணில் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார்

 

4) சமுத்திரகுப்தரின் கல்வெட்டுகள்

https://ta.wikipedia.org/s/5gu9

 

அசோகர் நிறுவிய இத்தூணில் உள்ள அவரின் கல்வெட்டுகளைத் தொடர்ந்து, சமுத்திர குப்தரின் கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. கி பி நான்காம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தர் தனது அரசியல் மற்றும் தென்னிந்திய வெற்றிக் குறிப்புகளைச் சமஸ்கிருதம் மொழியில் செதுக்கப்பட்டுள்ளது. [2][2] [15] [2][16] இவை சமுத்திர குப்தரின் அரசவையில் இருந்த அரிசேனர் என்ற கவிஞரால் சமஸ்கிருத்ததில் இயற்றப்பட்ட பாடலாக உள்ளது. இத்தூணில் உள்ள சமுத்திரகுப்தரின் குறிப்புகளின் மூலம் குப்தப் பேரரசு, அதன் அண்டை நாடுகள் மற்றும் புவியியலை அறிய முடிகிறது.[2][15

 

 5) வைணவச் சித்தாந்தம்

 

வைணவச் சித்தாந்தம் உருவான ஆண்டு என்பது 6 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, வைணவ ஆழ்வார்கள் அனைவரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். வைணவம் தமிழ் நாட்டில் இருந்து தான் வட பகுதிகளுக்குச் சென்று இருக்க வேண்டும். இந்த விசயத்தை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே புரியும்.

6) ராம அவதாரம்

ராமர் என்பது ஒர் அவதாரமாக வைணவத்தில் வருகிறது. கிபி 6 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான வைணவ சித்தாந்தத்தில் கூறப்பட்ட விஷ்ணுவின் அவதராமாகிய ராமரைப் பற்றிய ராமாயணம் கிமு 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை.

7) சீதா தேவி

மேலும் சீதா அவர்கள் நேபாலத்தில் பிறந்து வளர்ந்த அரண்மனை கட்டப்பட்ட காலம் எந்த வலைத்தலத்திலும் குறிப்பிடப்படவில்லை, ராமர் வாழ்ந்த காலம் கீமு 3 ஆம் நூற்றாண்டு என்றால் சீதா தேவியின் அரண்மனை கிமு 3 ஆம் நூற்றாண்டு என்று தான் இருக்க வேண்டும். அந்த அரண்மனை நேபால அரசினால் இன்றும் பாதுகாக்கப் பட்டு வருகிறது. அந்த அரண்மனை கிமு 3ஆம் நூற்றாண்டு பழமையானது என்றால் அதுவும் தவறான ஒன்றாகும்.

ஏனென்றால் சீதை பிறந்த இடமான சீதா மந்திர்  பழமையான கட்டிடங்கள் எவை எவை என்பதைப் பற்றி விக்கிப்பீடியா எழுதியுள்ள கட்டுரையில் இடம் பெறவில்லை. 

https://en.wikipedia.org/wiki/List_of_oldest_extant_buildings

மேலே கூறியவற்றை ஆராய்ந்து பார்த்தால் ராமாயணம் எழுதப்பட்ட காலம் 6 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் இருக்க வேண்டும்.

கிறிஸ்தவம் ஒன்றாம் நூற்றாண்டில் உலகம் முழுவதுமாக பரவி இருந்தது, பரிசுத்த வேதாகமத்தின் எழுத்துப் பிரதி உலகம் முழுமையாகப் பரவியிருந்தது. இயேசு கிறிஸ்துவின் நேரடி சீசரான பரிசுத்த தோமா தமிழ் நாட்டுக்கு வந்து மரித்தார் என்பதும் அவர் உருவாக்கிய தமிழ் வழி கிறிஸ்தவ மதம் சைவமதமாகவும், வைணவ மதமாகவும் இந்தியா முழுவதும் இருப்பது. ஆராய்ந்து பார்க்கத்தக்க ஒன்று ஆகும். அதன் பாதிப்பினால் தான் இந்தியாவில் உள்ள இதிகாசங்கள் உருவாக்கப்பட்டு இருக்க வெண்டும்.

 

8) கலியுகமும் இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகையும்

 

கடைசிக் காலத்தில் பாவங்கள் அதிகரிக்கும், அந்தக் காலத்தைக் கலியுகம் என்று கூறப்படுகிறது. அந்தக் காலத்தில் இயேசு கிறிஸ்து என்ற கிறிஸ்ணா ரகசிய வருகையாக நடு வாணத்தில் வருவார் அப்போது பரிசுத்தச் சபை எடுத்துக் கொள்ளப்படும். அதையே சபை எடுத்துக் கொள்ளப்படுதல் என்று கூறுவார்கள். அப்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் அதற்குப் பின்பு உயிரோடு இருக்கும் நாமும் எடுத்துக் கொள்ளப்படுவோம்.  கலியுகவரதன் யார் என்பதைப் பற்றி அறியப் பார்க்கவும்

https://www.narrowpathlight.com/comeing-of-jesus-in-last-days

 

9) போக நாதர்

 

இதையே பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில் ஜீவ சமாதியாகி இருப்பவருமான கோரக்கர் தனது “சந்திரரேகை” நூலில்  ”போகநாதர்” பூமிக்கு மீண்டும் வருவதாகக் கூறியிருப்பதாகவும், எத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்குத் திரும்புவார் என்ற விவரத்தினை விவரித்திருக்கிறார்.

 

10) போக நாதர் என்பது இயேசு நாதரையே குறிக்கிறது

 

போக நாதர் யார் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளப் போக நாதர் யார் ? என்ற பக்கத்தைப் பார்க்கவும்   https://www.narrowpathlight.com/who-is-poga-nathar

அதாவது  இயேசு கிறிஸ்து இரண்டாம் முறையாக வருவார். அப்படி தெய்வம் வரும் போது இறந்து அடக்கம் பண்ணப்பட்ட நம்முடைய உடலோடு  நமது ஆத்துமா சேர்ந்து மறுரூபப்பட்ட சரீரமாக எழுந்திருப்போம், அவர் நமது ஆத்துமாவுக்கும் அவருக்கும் ஒரு திருமணச் சம்பந்தம் ஏற்படுத்தி நம்மை மறுரூபமாக்கப்பட்ட சரீரமாக அதாவது ஜோதி லிங்கமாகப் பரலோகம் அழைத்துச் செல்லும் ஆத்தும நாதர் ஆவார்

 

பரிசுத்த வேதாகமம்

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். மத்தேயு 24:27

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.பின்பு உயிரோடிருக்கும் நாமும்  கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட  இருப்போம். 1 தெச 4; 16-17

 

11) அந்தி கிறிஸ்து – தஜ்ஜால் – ஏழரைச் சனி

 

மேலே சொன்னது போல எடுத்துக் கொள்ளப்படுதல் முடிந்தவுடன் அந்தி கிறிஸ்து என்ற தஜ்ஜால் என்ற ஏழரைச் சனியின் ஆட்சி  7 வருடங்கள் நடைபெறும். அதன் பிறகு இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து அவனை அழித்து தன்னுடைய ராஜ்யத்தைத் தொடங்குவார்.

ஏழரைச் சனி என்றால், ( எழு + அரை = ஏழு அரையாகும், அரை என்பது அரசு ஆகும் ) எழு வருடம் அரசாட்சி செய்யும் சனியன் என்று அர்த்தம் ஆகும். இதை 7 ½ சனி என்று ஆக்கிவிட்டனர்.

https://agarathi.com/word/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88

அரை = arai   * n. அரசு rājan. Politics;அரசியல். அரைவிளை கலைநல்லார் (சீவக. 2430).  

 

12) இயேசு கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியின் தண்மைகள்

 

1) இயேசு கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி நீதியுள்ள ராஜ்யமாகவும், சமாதான ராஜ்யமாகவும், மற்றும் சாபமில்லாத, செழிப்பான  ராஜ்யமாகவும் இருக்கும்..

 

பரிசுத்த வேதாகமம்

 

நீதியுள்ள ராஜ்யம்

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே. எரேமியா 23:5-6

 

சமாதான ராஜ்யம்

அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும். சகரியா 6:13

 

சாபமில்லாத ராஜ்யம்

இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். வெளி 22:3

முட்செடிக்குப் பதிலாகத் (முட்செடி ஒரு சாபம்)  தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.. ஏசாயா 55:13

 

செழிப்பான ராஜ்யம்

வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும். ஏசாயா 33:24

2) ஆயிர வருட அரசாட்சியின் போது இப்பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் ராஜ்யமாக மாறும்.

 

பரிசுத்த வேதாகமம்

ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடையகர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின. வெளி 11:15

 

3) ஆயிர வருட அரசாட்சியில் பசி, பட்டினி, தாகம், வியாதி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவைகள் இருக்காது.

 

பரிசுத்த வேதாகமம்

வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும். ஏசாயா 33:24

நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். வெளி 22:2-3

 

4) ஆயிர வருட அரசாட்சியில் மனிதர்கள் நீண்ட ஆயுசுள்ளவர்களாக இருப்பார்கள்.

 

பரிசுத்த வேதாகமம்

அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்.............;  ஏசாயா 65:26

 

5) ஆயிர வருட அரசாட்சியில் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள பகை இருக்காது.

 

பரிசுத்த வேதாகமம்

.............யுத்தவில்லும் இல்லாமற்போகும், அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும். சகரியா 9:10

 

6) ஆயிர வருட அரசாட்சியில் போர் ஆயுதங்கள் இருக்காது.

 

பரிசுத்த வேதாகமம்

அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.  ஏசாயா 2:4

 

7) ஆயிர வருட அரசாட்சியில் மனுசனுக்கும் மிருகத்துக்கும் உள்ள பகை இருக்காது.

 

பரிசுத்த வேதாகமம்

பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும், என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். ஏசாயா 11::8-9

 

8) ஆயிர வருட அரசாட்சியில் மிருகத்துக்கும், மிருகத்துக்கும் உள்ள பகை இருக்காது

 

பரிசுத்த வேதாகமம்

அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.  பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். ஏசாயா 11:6-7

 

9) ஆயிர வருட அரசாட்சியில் யுத்த ஆயுதங்கள் எல்லாம் விவசாயக் கருவிகளாக மாற்றப்படும்.

 

பரிசுத்த வேதாகமம்

அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.  ஏசாயா 2:4

 

10) ஆயிர வருட அரசாட்சியில் சீதோஷண நிலைமை மனிதர்களின் சுகவாழ்வுக்கு ஏற்றதாக இருக்கும்.

 

பரிசுத்த வேதாகமம்

அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.  அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். ஏசாயா 65:20-22

 

11) ஆயிர வருட அரசாட்சியில் இயேசு கிறிஸ்து ஒருவரே ராஜாதி ராஜாவாக இருப்பார்.

 

இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.. அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார். ஏசாயா 32:1-2

இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சி முடிவடைந்த உடன் சாத்தான் திருப்பவும் வருவான் அதன் பிறகு சாத்தான் அழிக்கப்பட்டு புதிய வானம், புதிய பூமி படைக்கப் படும், அதன் பிறகு  யுகா யுகமாக நடக்கும் கர்த்தரின் நித்திய ராஜ்யம் நடைபெறும். அதில் நாம் நித்திய நித்தியமாக வாழ்வோம்.

 

 இயேசு ராஜ்யத்தைப் பற்றிச் சொல்லப்பட்டவைகள் வால்மீகி ராமாயணத்தில் வருவதைப் பார்ப்போம்.

வால்மீகி ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் ராமராஜ்யம் விவரிக்கப்பட்டுள்ளது.

 

1) ஆயிர வருட அரசாட்சியில் மனுசனுக்கும் மிருகத்துக்கும் உள்ள பகை இருக்காது என்று மேலே 7 வதாகக் கூறப்பட்ட நிகழ்வும், ஆயிர வருட அரசாட்சியில் பசி, பட்டினி, தாகம், வியாதி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவைகள் இருக்காது என்று 3 வது கூறப்பட்ட நிகழ்வும் இங்கே வால்மீகி எழுதியுள்ளார்.  

 

ந பர்யதேவன்விধவா ந ச வ்யாலகৃதம் பயம் ।

ந வ்யாধிஜம் ভயந் வாபி ராமே ராஜ்யம் ப்ரஶாஸதி ॥ 6-128-99

 

ஸ்ரீ ராமர் ராஜ்ஜியத்தை ஆண்டபோது, புலம்புவதற்கு விதவைகள் இல்லை, காட்டு விலங்குகளால் ஆபத்து இல்லை, நோய்களால் எந்த பயமும் இல்லை.

 

2) ஆயிர வருட அரசாட்சியில் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள பகை இருக்காது. என்று மேலே 5 வதாகக் கூறப்பட்ட நிகழ்வை இங்கே வால்மீகி எழுதியுள்ளார்.,

 

நிர்தஸ்யுரভவல்லோகோ நாநர்থঃ கன் சிদஸ்பৃஷத் ।

ந ச ஸ்ம வৃদ்ধா বாலாநாம் ப்ரேதகார்யாணி குர்வதே ॥ 6-128-100

 

உலகம் திருடர்கள் மற்றும் கொள்ளைகளால் இல்லாமல் இருந்தது. யாரும் பயனற்றவர்களாக உணரவில்லை அல்லது வயதானவர்கள் இளைஞர்களைப் பற்றி சடங்குகளைச் செய்யவில்லை.

 

3 ) இயேசு கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி நீதியுள்ள ராஜ்யமாகவும், சமாதான ராஜ்யமாகவும், மற்றும் சாபமில்லாத, செழிப்பான  ராஜ்யமாகவும் இருக்கும்.. என்று 1 வதாகக் கூறப்பட்ட நிகழ்வை இங்கே வால்மீகி எழுதியுள்ளார்.

 

ஸர்வம் முদிதமேவாஸீத்ஸர்வோ ধர்மபரோভவத் ।

ராமமேவாநுபஶ்யந்தோ நாভ்யஹிந்ஸந்பரஸ்பரம் ॥ 6-128-101

 

ஒவ்வொரு உயிரினமும் மகிழ்ச்சி அடைந்தன. அனைவரும் அறத்தின் மீது நோக்கமாக இருந்தனர். ஸ்ரீராமின் பக்கம் மட்டும் தங்கள் கண்களைத் திருப்பி, உயிரினங்கள் ஒன்றையொன்று கொல்லவில்லை.

 

4) ஆயிர வருட அரசாட்சியில் மனிதர்கள் நீண்ட ஆயுசுள்ளவர்களாக இருப்பார்கள் என்று 4 வதாகக் கூறப்பட்ட நிகழ்வை இங்கே வால்மீகி எழுதியுள்ளார்.

 

ஆஸந்வர்ஷஸஹஸ்ராணி தথா புத்ரஸஹஸ்ரிணঃ ।

நிராமயா விஶோகாஶ்ச ராமே ராஜ்யம் ப்ரஶாஸதி ॥ 6-128-102

 

ஸ்ரீ ராம் ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருந்த போது, மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அவர்களின் ஆயிரக்கணக்கான சந்ததியினருடன், நோய் மற்றும் துக்கம் இல்லாமல் வாழ்ந்தனர்.

 

5) ஆயிர வருட அரசாட்சியின் போது இப்பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் ராஜ்யமாக மாறும் என்று 2 வதாகக் கூறப்பட்ட நிகழ்வை இங்கே வால்மீகி எழுதியுள்ளார்.

 

ராமோ ராமோ ராம் இதி ப்ரஜாநாமভவந் கথாঃ ।

ராமভூதம் ஜগভூদ்ராமே ராஜ்யம் ப்ரஶாஸதி ॥ 6-128-103

 

ஸ்ரீ ராம் ராஜ்ஜியத்தை ஆண்டபோது, மக்களை மையமாகக் கொண்ட ராம், ராம் மற்றும் ராம் ஆகியோரின் பேச்சுக்கள். உலகம் ராமர் உலகமாக மாறியது.

 

6) ஆயிர வருட அரசாட்சியின் போது பூமியின் சீதோஷண நிலைமை மனித்ர்களின் சுகவாழ்வுக்கு ஏற்றதாக இருக்கும். என்று 10 வதாகக் கூறப்பட்ட நிகழ்வை இங்கே வால்மீகி எழுதியுள்ளார்.

 

நித்யபுஷ்பா நித்யফலாஸ்தரவঃ ஸ்கந்ধவிஸ்தৃதாঃ ।

காலவர்ஷீ ச பர்ஜன்யঃ ஸுখஸ்பர்ஷஶ்ச மாருதঃ ॥ 6-128-104

 

அங்குள்ள மரங்கள் பூச்சிகள் மற்றும் பூச்சிகளால் எந்த காயமும் இல்லாமல், பூக்கள் மற்றும் பழங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தன. மேகங்கள் சரியான நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தன, காற்று தொடுவதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 

7 & 8 ) ஆயிர வருட அரசாட்சியில் இயேசு கிறிஸ்து ஒருவரே ராஜாதி ராஜாவாக இருப்பார். என்று 11 வதாகக் கூறப்பட்ட நிகழ்வை இங்கே வால்மீகி எழுதியுள்ளார்.

 

இதோ, இயேசு கிறிஸ்து  நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் (பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் )  நியாயமாகத் துரைத்தனம் பண்ணுவார்கள்.. அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.  இந்த வரிகள் வால்மீகி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. bible

 

ব்ராஹ்மணாঃ க்ஷத்ரியா வைஶ்யாঃ ஶூদ்ரா லோভவிவர்ஜிதாঃ ।

ஸ்வகர்மஸு ப்ரவர்தந்தே துஷ்டாঃ ஸ்வைரேவ கர்மভிঃ ॥ 6-128-105

 

ஆஸந் ப்ரஜா தர்மபரா ராமே ஷாஸ்தி நாநৃதாঃ ।

ஸர்வே லக்ஷணஸம்பந்நாঃ ஸர்வே ধர்மபராயணாঃ ॥ 6-128-106

 

பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் தங்கள் கடமைகளைச் செய்துகொண்டிருந்தனர்.

தங்கள் சொந்த வேலையில் திருப்தி அடைந்து, எந்தப் பேராசையும் இல்லாமல். இராமன் ஆட்சி செய்யும் போது மக்கள் அறத்தின் மீது எண்ணம் கொண்டு பொய் பேசாமல் வாழ்ந்தனர். அனைத்து மக்களும் சிறந்த பண்புகளைப் பெற்றிருந்தனர். அனைவரும் அறத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

Reference

https://sanatanadhara.com/what-is-rama-rajya/

https://lordrama.co.in/rama-rajya.html

guru .

bottom of page