

About Us
சிவகாசி, சாட்சியாபுரத்தில் வசிக்கும் ஜெ.ராஜமோகன் ஆகிய நான் ஒய்வு பெற்ற ஒரு வங்கி ஊழியர். இந்தியாவில் இருக்கும் பக்தி மார்க்கம் தோமா வழி கிறிஸ்தவமா என்பதை ஆராய்ந்த
தெய்வ மனிதர்கள் எழுதிய நூல்களையும் மற்றும் அவர்கள் ஆரம்பித்த இணையதளம், நிகழ் படம் ( video ) ஆகியவற்றை பார்த்து, தமிழ் வழி கிறிஸ்தவத்தை ஆராய்ந்து பார்க்க முற்பட்ட போது உண்டானது இந்த இணையதளம்.
சிந்திக்கத் தெரியாதவன் "முட்டாள்"; சிந்தித்ததை வெளியே சொல்ல மறுப்பவன் "கோழை"; சிந்தித்ததை வேறு விதமாகத் திரித்துக் கூறுபவன் "துரோகி"; சிந்தித்தவற்றைச் சமுதாய நலனுக்காகச் சொல்பவனே "ஞானி". -------இலத்தூர் ஆன்மீக சபை
The unthinking is "stupid"; He who refuses to speak out is a "coward"; A "traitor" who distorts his thinking in a different way; The "sage" is the one who says what he thinks for the good of society. ------- Elathur Spiritual Church
BIBLE - கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.
............... நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் ...... அப் 17:23
References :
1. டாக்டர்மு. தெய்வநாயகம் M.A., Ph.Dஅவர்கள்எழுதியமெய்கண்டார்அருளியசிவஞானபோதம்
http://thamilarsamayam.blogspot.com/2011/08/blog-post_6615.html?m=0
2. திருக்குறள் – அடிப்படைகிறிஸ்தவமே by கிறிஸ்டோபர் M
3. சைவசித்தாந்தத்தின்முதல்சாத்திரமானதிருவுந்தியார்இன்அடிப்படைகிறித்தவமா? byசீர்காழிசிவ.சந்திரசேகரன்
4.வேதஞானவித்தகர், மறைதிரு, அமரர் N.J.S சிவசுந்தரம்எழுதியமுக்திவழி
5.NarsanrorInstitue of Leadership Training (NILT)
https://youtube.com/@niltindia?si=wxs-6CAkS0Vio-Lh
6. Back to Vedas by NimathiNilayam
https://www.speakingtree.in/blog/back-to-vedas
7. சைவசித்தாந்தநூல்கள் – VI
https://shaivam.org/saiva-siddhanta/thiruvundiya-uyyavandadeva-nayanar
8. தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் காணப் பார்க்கவும்