top of page
israel.jpg

                                                      

திருக்கழுக்குன்றம்

   உள்ளே

    திருக்கழுக்குன்றம் 1) புனிதமான கழுமரம் நிற்கும் மலை 2) கழுமரம் 3) சிறிய ஈட்டி 4) திரிசூலம் 5)       காத்தவராயன் கழுவேற்ற விழா 6) செங்கழு நீர் 7) செங்கழு நீர் அம்மன் 8) நெடுமரம் 9) குறுக்கு மரம் 10) காவு     தடி 11) இடைக்கழி 12) பொறி 13) கழுவ லிங்க அய்யானர் 14) சிலுவை 15) காவடி 16) சிலுவன் வகையறா 17)   இடைக்கழிநாடு 18) இடைக்கழியூர் ( Edakkazhiyur ) 19) இடைக்கழி(திருவிடைக்கழி) 20) பரவைக்காவடி அல்லது   தூக்கு காவடி 21) SAHASRANAMAVALI 22) Shri vruksha shul aruthaya namaha

 

திருக்கழுக்குன்றம் (ஆங்கிலம்:Tirukalukundram), இந்தியஒன்றியதில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் திருக்கழுக்குன்றம் வட்டம் மற்றும் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

இந்த ஊரில் உள்ள மலைமேல் ஒரு கோயில் உள்ளது சுமார். 500 அடி உயரமுள்ள இம்மலையில் நாள் தோறும்  உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குத்   திருக்கழுக்குன்றம் என்று பெயராயிற்று.என்று சொல்லப்படுகிறது இது சரிதானா என்பதை ஆராய்ந்து தான் பார்க்க வேண்டும்

திருக்கழுக்குன்றம் என்ற பெயரைப் பிரித்துப் பார்த்தால் திரு + கழு + குன்றம் ஆகும் இரண்டு இடத்தில் "க்" என்ற எழுத்து உபயோகப் படுத்தப் பட்டுள்ளது, அது இரு சொற்களை இனைத்து உச்சரிக்கப் பயன் படுத்தப்படும் ஒரு எழுத்தாகும்

திருக்கழுக்குன்றம் = திரு + கழு + குன்றம் ஆகும்

திரு = புனிதமான

கழு = கழுமரம்

குன்றம் = மலை

புனிதமான கழுமரம் நிற்கும் மலை என்று அர்த்தம் ஆகும்.

கழு என்ற வார்த்தையைக் கழுகு என்றும், கழுவுதல் என்று தவறாக அர்த்தம் எடுக்கப்பட்டு உள்ளது. அது சரியல்ல, கழுமரம் என்று தான் எடுக்க  வேண்டும்

கழு

Washing , கழு , கழுமரம் ; சூலம் ; பசுவின் கழுத்தில் கட்டும் கழி

கழு, பெயர்ச்சொல்.

  1. கழுமரம்

  2. சிறிய ஈட்டி

  3. திரிசூலம்

https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81

 

தமிழ் நாட்டில் இரும்புக் கழுவும் இருக்கிறது. இந்த இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிடுகின்றனர். இந்த வெங்கழு தமிழகத்தில் ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள 'அய்யனாரப்பன் கோவிலில்' உள்ளது. எனவே நன்றாக ஆராய்ந்து பார்த்தால் கழு என்றால் கழுகு அல்ல கழுமரம் என்றே விளங்கும்.

 

கழுமரம்

கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கப்பட்ட மரம் ஆகும்

கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். 

கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும்,நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். கழுமரம் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் அதனைக் கழுமரம் என்று குறிப்பிட்டனர். இரும்புக் கழுவும் இருந்தது. இந்த இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிட்டனர். இந்த வெங்கழு தமிழகத்தில் ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள 'அய்யனாரப்பன் கோவிலில்' உள்ளது. இதற்குப் பொட்டு வைத்து காத்தவராயன் என்று மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வெங்கழுவை காக்க வேண்டி இவ்வாறு செய்திருக்கலாம். தமிழகத்தில் இருக்கும் வெங்கழு இது ஒன்றுதான் எனக் கருதப்படுகிறது.[2]

தமிழகத்தில் கழுவேற்றம்[தொகு]

தமிழகத்திலுள்ள பல கோயில்களில் கழுவேற்றம் குறித்தான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன.

காத்தவராயன் கழுவேற்ற விழா[தொகு]

நாட்டார் தெய்வமாக வழிபடப்படும் காத்தவராயன் தொன்மக் கதையில் கழுவேற்றம் குறித்து வருகிறது. இந்நிகழ்வினை குறிக்க ஆண்டுதோறும் காத்தவராயன் கழுவேற்ற விழா நடக்கிறது

( காத்தவராயன் கழுவேற்றம் என்பது காத்தவர் + ஆயன் ஆகிய தெய்வம் இந்த உலக மக்களை மீட்க (காக்க) வந்த நல்ல மேய்ப்பன் ( ஆயன், Good Shepherd ) ஆவார். அவருடைய கழுவேற்றம் (சிலுவை மரணத்தை) குறிக்கிறது. )

http://siragu.com/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

 

கழுவேற்றம் அரசை எதிர்ப்பவர்களுக்கும், கள்ளர்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாகவும் இருந்து வந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம்திருப்புல்லாணி அருகே பள்ள பச்சேரி கிராமக் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்களில் கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக இன்றும் வழிபாட்டில் உள்ளது.[3]

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D

தெய்வமும் கழுவேற்றமும்

கழுமரம் என்பதை நமது ஊரில் 1) காவடி 2) ஈட்டி 3)திரிசூலம் 4) பொறி 5) சிலுவை என்று ஐந்து விதமாக நாம் கூறுகிறோம் இதை நாம் ஆராய்ந்து தான் பார்க்க வேண்டும்

 

சிலுவை என்ற வார்த்தையைப் பற்றிச் சொல்ல இயேசுவின் சீடர்களாகிய மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் "ஸ்டாரஸ்" என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். "ஸ்டாரஸ்" என்ற வார்த்தையானது செங்குத்தான கம்பம் அல்லது கழுமரம் என்பதைக் குறிக்கிறதாகும்.

e. தி இம்சீரியஸ் பைபிளின்-அகராதி சிலுவையைக் கழு மரம் என்று சொல்வதை ஒப்புக்கொள்ளுகிறது

சிலுவை என்பது இரண்டு மரத்துண்டுகளால் ஆனது. அவை, ஒன்று: நெடுமரம், இரண்டு: குறுக்கு மரம் என்றும் சொல்லப்படும்.

ஒரு முழுமையான சிலுவை என்பது நான்கு விதங்களில் இணக்கப்படும். 

1. நெடுமரத்தின் நுனியில் குறுக்கு மரத்தை இணைத்தல்

2. சற்று கீழே இறக்கி இணைத்தல்

3. சரியாக நடுவில் இணைத்தல்

4. நடுபாகத்தில் பொருத்திக் கூட்டல் (t) குறி போன்று, அல்லது பெருக்கல் (x) குறி போன்று வைப்பார்கள்

இந்தியாவில் தூக்குத்தண்டனையைப் போன்று, பாரசீகர்களும், மேதியர்களும், சீரியர்களும், மரணத் தண்டனையை நிறைவேற்ற சிலுவையைப் பயன்படுத்தினர்.

கொல்கொதா மலையில் இரண்டு மரத்துண்டுகளையும் இணைத்து இயேசுவைக் கிடத்தி, கால்களைக் கயிறு கொண்டு கட்டின பின்பு, முதலில் ஒரு கையில் ஆணி அடித்து பிறகு கால்களையும், மற்றொறு கையில் ஆணி அடித்திருப்பார்கள்..

https://charlesmsk.blogspot.com/2022/03/1.html

செங்கழு நீர்

செங்கழு நீர் என்றால் கழுமரத்திலிருந்து வழியும் இரத்தம் ஆகும்

செங்கழுநீர் அம்மன் என்றால் கழுமரத்திலிருந்து வழியும்படி இரத்தம் (செந்நீர்) சிந்திய தெய்வத்தின்  அம்மா என அர்த்தம்.

செங்கழுநீர் அம்மன் கோவில் இந்தியாவில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் வீராம்பட்டினம் எனும் கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் அம்மன் பெயர் செங்கழுநீர் அம்மன். வீராம்பட்டினம் அரியாங்குப்பத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது.

https://temple.dinamalar.com/New.php?id=567

 

1 ) காவடி

காவடி என்பது பலி இடப் பயன் படுத்தப்படும் ஒரு தடி (கழி, மரம்) ஆகும் இந்த வார்த்தை காவு + தடி = காவுதடி என்பதைக் குறிக்கிறது.  காவு தடியில் கழுவேற்றம் செய்யப்பட்ட தெய்வத்தை வழிபடக் காவுதடி சுமந்து செல்வது நமது நாட்டின் வழக்கம். இந்த பழக்கம் தமிழ் நாட்டில் பழனி, திருச்செந்தூர் ஆகிய நகரங்களுக்கு தெய்வத்தை வழிபடச் செல்லும் போது கொண்டு செல்லப் படுகிறது இந்த பழக்கம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணமாக kanvar festival, ghaziyabad festival மற்றும் Ajmeer festivel காலங்களில் காவடி எடுக்கப்படுகிறது. இது காவட் திருவிழா என அழைக்கப்படுகிறது. காவட் என்ற ஹிந்தி வார்த்தை காவடி என்ற தமிழ் வார்த்தையின் உருமாற்றமே ஆகும்.

 

 

 

இயேசுவை கொல்ல பயன் படுத்தப்பட்ட சிலுவை என்பது இரண்டு மரத்தால் ஆனது ஒரு மரம் நெடுமரம் என்றும் குறுக்கு மரம் ஆகும் நெடுமரம் மலையில் நடப்பட்டு இருக்கும், குறுக்கு மரம் சுமந்து செல்லப்பட்டு பிறகு ஒன்று சேர்க்கப்பட்டு அதில் இயேசுவை அடித்து கொன்றார்கள்,  இயேசு சுமந்து சென்றது குறுக்கு தடி ஆகும்,

குறுக்கு தடியின் பெயர்கள் = காவு தடி, இடைக்கழி, சிலுவை ஆகும்

நமது நாட்டில் இடைக்கழி அல்லது குறுக்கு மரத்தைத் தான் காவடியாக தெய்வத்தின் மரணத்தை நினைவு கூற தூக்கிச் செல்கிறோம்.

இடைக்கழியை தூக்கி சென்று புனிதமான கழுமரம் அல்லது நெடுமரம் அல்லது ஈட்டியோடு சேர்க்கும் போது முழு சிலுவை ஆகிறது.

சிலுவன் வகையறா

சிவகாசியில் சிலுவன் வகையறா என்ற வகையறா உள்ளது. இந்த பெயர் 18ம் நூற்றாண்டுக்கு (British era) காலத்திற்கு முந்தியே ஒரு வகையறாவுக்கு வைக்கப்பட்ட பெயர் ஆகும்.

 

தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் இடைக்கழிநாடு, இடைக்கழியூர் என்ற  ஊர்கள் இருப்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்

இடைக்கழிநாடு

இடைக்கழிநாடு பேரூராட்சி தமிழ்நாட்டிலுள்ள செங்கல்பட்டு மாவட்டம்செய்யூர் வட்டத்தில் அமைந்துள்ளது .[1] இதனை இடைக்கழிநாடு என்றும் கூறுவர்.

அமைவிடம்[தொகு]

இடைக்கழிநாடு செங்கல்பட்டுக்குக் கிழக்கே 98 கிலோ மீட்டர் தொலைவிலும், மேல்மருத்தூரிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலும், கல்பாக்கத்திலிருந்து 36 கிமீ தொலைவிலும், வங்காள விரி குடா 5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இடைக்கழிநாடு என்பது ஒரு சிறிய நாடு ஆகும்,தற்போதுள்ள முதலியார் குப்பம் கழிமுகப்பகுதிக்கும் , வெண்ணாங்குப்பட்டு கழிமுகப்பகுதிக்கும் , இடைப்பட்டதால் இது இடை-கழி-நாடு எனப்பெயர் பெற்றது. இது 24 கிராமங்களை உள்ளடக்கிய கடற்கரை பகுதி. சிறுபாணாற்றுப்படை இயற்றிய நல்லூர் நத்தத்தனார் பிறந்த நல்லூர் இடைக்கழிநாட்டில்  தான் அமைந்துள்ளது. நல்லூர் நத்தத்தனாருக்குத் தமிழக அரசு சார்பில் கிழக்கு கடற்கரைச் சாலை அருகே நினைவுத்தூண் அமைத்துச் சிறப்பித்துள்ளது.

https://ta.wikipedia.org/s/6k59

 

இடைக்கழியூர் ( Edakkazhiyur )

இடக்கழியூர் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புன்னயூர் ஊராட்சியில் உள்ள NH66 முன்பு H17 (சவக்காடு - பொன்னனி) பக்கத்தில் உள்ளது. இடக்கழியூரில் திருச்சூர் எஸ்டிசிஏவின் கீழ் பிஎஸ்என்எல் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் (0487- 2615…) உள்ளது. இடக்கழியூர் மத்திய ஜும்ஆ மஸ்ஜித் (முனவிருல் இக்வான் சங்கம்), சங்கரநாராயண கோவில், கடல் உலகப் பொது மீன்வளம், பசுமையான நெல் வயல், கனோலி கால்வாய், அஃபியன்ஸ் பீச் பார்க் மற்றும் அமைதியான கன்னி கடற்கரைகள் இடக்கழியூரில் இயற்கை அழகு மற்றும் மீன்பிடிக்குப் பெயர் பெற்றது.[1]

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), தென்னிந்திய வங்கி (SIB), சீத்தி சாஹிப் மெமோரியல் மேல்நிலைப் பள்ளி (SSMVHSS), பொதுச் சுகாதார மையம் (அரசு) ஆகியவற்றின் புன்னயூர் கிளை இடக்கழியூரில் அமைந்துள்ளது.

http://marineworld.in/ CISO MARINE WORLD என்பது இந்தியாவின் மிகப்பெரிய பொது மீன்வளமாகும், கடல் உலகம் திருச்சூரில் உள்ள இடக்கழியூர் சவக்காட்டில் அமைந்துள்ளது.

https://en.wikipedia.org/wiki/Edakkazhiyur

 

திரு இடைக்கழி (திருவிடைக்கழி)

(திருஇடைக்கழி என்பது திருவிடைக்கழி என மாற்றப் பட்டுள்ளது)

அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறையிலிருந்து தில்லையாடி (தில்லையாடி வள்ளியம்மை வளைவுக்குள் நுழைந்து) சென்று அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் திருவிடைக்கழி தலத்தையடையலாம். கோயில் வரை பேருந்து செல்கிறது.

http://wikimapia.org/1421325/ta

 

பரவைக்காவடி அல்லது தூக்கு காவடி

பரவைக்காவடி தமிழ் நாட்டில் பங்குனித் திருவிழா அன்று அம்மன் கோவில், முருகன் கோவில், பிள்ளையார் கோவில் எடுக்கப்படும். இந்த காட்சியை நங்கு கவனித்து பார்த்தால் சிலுவையில் இயேசு தொங்கிய காட்சியை நினைவூட்டுவதாக இருக்கும்

 

ஈட்டி

ஈட்டி என்றால் கழுமரம் ஆகும், அதையே நாம் வேல் என அழைக்கிறோம். ஈட்டி ஒரு நெடுமரம் ஆகும் அதனோடு குறுக்கு கழி அல்லது இடைக்கழியைச் சேர்க்கும் போது தெய்வத்தைக் கழுவேற்றிய சிலுவை ( Cross ) ஆகும்.

 கழு

Washing , கழு , கழுமரம் ; சூலம் ; பசுவின் கழுத்தில் கட்டும் கழி

கழு, பெயர்ச்சொல்.

  1. கழுமரம்

  2. சிறிய ஈட்டி

   3. திரிசூலம்                                                  

 https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81

திரிசூலம்

திரிசூலம் ஒரு கழுமரமாகக் கருதப்படுகிறது,

சஹஸ்ரநாமாவலி இயேசு கிறிஸ்துவை ஒப்புக்கொள்கிறது, இது இயேசு கிறிஸ்துவின் மரணத்தை பற்றி கூறும் போது திரிசூலம் போன்ற மரத்தின் மீது பலியான இறைவனே, உம்மைப் போற்றுகிறோம்.எனக் கூறுகிறது.

Ohm Shri vruksha shul aruthaya namaha: Oh Lord who offered yourself as a sacrifice on a trishool like tree (three headed spear), we praise you.

( ஓம் ஸ்ரீ வ்ருக்ஷ ஷுல் அருதாய நமஹ

 திரிசூலம் போன்ற மரத்தின் மீது பலியான இறைவனே, உம்மைப் போற்றுகிறோம். )

 

SAHASRANAMAVALI ACKNOWLEDGES JESUS CHRIST:

Ohm Shri Brahmaputraya namaha: Oh Lord, The Son of God, we praise you.

Ohm Shri Umathyaya namaha: Oh Lord who is born of the Spirit, we praise you.

Ohm Shri kanni sudhaya namaha: Oh Lord who is born of a virgin, we praise you.

Ohm Shri tharithra narayanaya namaha: Oh Lord who became poor for our sake, we praise you.

Ohm Shri vidhiristaya namaha: Oh Lord who is circumcised, we praise you.

Ohm Shri panchagayaya namaha: Oh Lord who bore five wounds on your body, we praise you.

Ohm Shri vruksha shul aruthaya namaha: Oh Lord who offered yourself as a sacrifice on a trishool like tree (three headed spear), we praise you.

Ohm Shri mruthyam jaya namaha: Oh Lord who got victory over death, we praise you.

Ohm Shri shibilistaya namaha: Oh Lord who willingly offered your flesh to be eaten by your saints, we praise you.

Ohm Shri thatchina moorthyaya namaha: Oh Lord who is seated by the side of the Father, we praise you.

Ohm Shri maha devayaya namaha: Oh Lord who is Lord of lords, we praise you.

https://jesus-vedas.blogspot.com/2009/02/vedas-really-say-this.html

 

பொறி

திருக்குறள் 6 - Thirukkural 6

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ்வார்.

 

பொறி வாயில்  = பொறியாகிய கொலைக்கருவி வழியாக என்று பொருள் கொள்ள வேண்டும்,

 

உதாரணமாக எலிப்பொறி என எலியைப் பிடிக்கும்  கருவியை குறிப்பிடுகிறோம்

கொலைக்கருவியின் வாயில் வழியாக ஐம்புலன்களை  அழித்தவன் என்பது தான் சரியான அர்த்தம்

கொலைக்கருவி = காவுதடி, (காவடி,) சிலுவை

ஐந்து அவித்தான் =ஐம்புலன்களால் ஆகிய உடம்பை பலியாக்கியவன்

பொறியாகிய கொலைக்கருவி ( சிலுவை) வழியாக இறைவன் தம் ஐம்புலன்களால் ஆகிய உடம்பை பலியாக்கி பொய்யைத்தீர்த்து (பொய்யின் உருவமாகிய சாத்தானைச் சிலுவையிலே அழித்து) ஏற்படுத்திய ஒழுக்க வழியில் நிற்பவர்கள் மோட்ச வாழ்வைப் பெற்று நீடு வாழ்வார்கள்

 

கழுவ லிங்க அய்யனார்.

கழுவ லிங்க அய்யனார் என்பதற்குக் கழுமரம் ஏற்றப்பட்ட உடம்பை (body) உடைய அய்யனார் என அர்த்தம் ஆகும். இந்த பெயரை கலு சிவலிங்க அய்யனார் என மாற்றி வைத்து உள்ளார்கள்.

சிலுவை

ரோம அரசாங்கம், மனிதனை வதைத்து கொலை செய்வதற்காக பல்வேறு அளவுகளில் சிலுவைகளைச் செய்து ஆயுதக்கிடங்குகளில் வைத்திருந்தார்கள். இந்த சிலுவைகளை லத்தீனில் குரூக்ஸ் (உசரஒ) என்றும் குரூஸ் என்றும் அழைப்பார்கள். சிலுவை என்பது இரண்டு மரத்துண்டுகளால் ஆனது. அவை 1.நெடுமரம் என்றும் 2.குறுக்கு மரம் என்றும் சொல்லப்படும்.

தண்டனைத் தீர்ப்பு பெற்ற நபரைக் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு போகப்படும் முன்பு, தண்டனை நிறைவேற்றப்படும் இடத்தில் நெடுமரம் மட்டும் நடப்படும்.  பின்பு, ஆக்கினைத் தீர்ப்பு அடைந்தவர் குறுக்கு மரத்தை தோல்களில் வைத்து, சுமந்து வர வேண்டும்.

https://robertdinesh.wordpress.com/2012/10/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

மேலே உள்ள எல்லா காரியங்களையும் ஆராய்ந்து பார்த்தால் கழுமரம் இயேசு மரணம் எய்திய சிலுவையையே குறிக்கிறது.      

திருக்கழுக்குன்றம் என்பது புனிதமான சிலுவை நிற்கும் மலையாகும்

guru

                                

cross 2.jpg
kav1.jpg
kav 4.jpg
kav 2.jpg
WhatsApp Image 2021-09-24 at 10.10.41 AM.jpeg
kav 3.jpg
kav 5.jpg
paravai.jpg
cross.jpg
cross 1.jpg
bottom of page