ஈசா (Isha) யார் ?
ISHA - ISA - Eesa - ஈசா - ஈஷா - இஷா
Isha என்ற வார்த்தை நாம் அடிக்கடி கேட்கக்கூடிய ஒரு வார்த்தை உதாரணமாக, (BHAVISHYA MAHAPURANA) பவிஷ்ய மஹாபுராணம் இயேசுவை ஈசா புத்திரா (son of God), மற்றும் ஈசா மேசியா எனக் குறிப்பிடுகிறது, மகா கவி பாரதியார் இயேசுவை ஈசன் எனக் குறிப்பிட்டு அந்த ஈசனே இறங்கி (அவதார்) வந்து சிலுவையில் மாண்டதாகக் குறிப்பிடுகிறார், குர்ஆன் இயேசுவை ஈசா நபி மற்றும் ஈசா மரியமின் மகன் (Isha son of Mariyam) என்று குறிப்பிடுகிறது, வைணவ சித்தாந்தத்தில் அனேக உபநிஷத்துக்கள் உள்ளன அதில் ஈசா உபநிஷத் (Isha Upanishad ) என்று ஒரு உபநிஷ்த் உள்ளது, இஸ்லாத்தில் ஈசா வழிபாடு (isha Prayer) என்ற இரண்டாவது இரவு நேர வழிபாடு உண்டு, மற்றும் ஈசாவின் பாட்டு உள்ளது (Ganesha = Gana + Isha ) ஈசா யோகா உள்ளது. இவற்றில் ஈசா என்ற வார்த்தை யாரைக் குறிக்கிறது என்பதை ஆராய்ந்து தான் பார்க்கவேண்டும்.
1 ) BHAVISHYA MAHAPURANA (விளக்கம் கீழே)
ஈசா என்ற வார்த்தை பவிஷ்ய மஹாபுராணத்தில் வசனம் 23,30,34 என்று மூன்று இடங்களில் குறிப்பிடப்படுகிறது. ஈசா (இயேசு கிறிஸ்து) ஒரு கன்னிப் பெண்ணுக்கு பிறந்த கடவுளின் மகன் (son of God ) அவர் மேசியா (கிறிஸ்து) எனக் குறிப்பிடுகிறது.
2 ) Jesus in Islam (விளக்கம் கீழே)
இஸ்லாத்தில், ஈசா என்பது இயேசுவைக் குறிக்கிறது, இஸ்லாத்தில் ( Quran ) ஈசா என்ற வார்த்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, 187 தடவைகளுக்கு மேல் குறிப்பிடப்படுகிறது. (குர்ஆனில் குறிப்புகள் மூலம் அதிகம் குறிப்பிடப்பட்டவர்களில் ஈசா ஒருவர்; ஈசா என்ற பெயரில் 25 முறை, மூன்றாம் நபர் 48 முறை, முதல் நபர் 35 முறை குறிப்பிடப்படுகிறார்.)
3 ) பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை (விளக்கம் கீழே)
பாரதியார் தனது கவிதையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பாடும் போது
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் எனப் பாடுகிறார்.
4) Ganesha (விளக்கம் கீழே)
Ganesha என்ற பெயருக்கு ஈசாவின் பாட்டு என்று அர்த்தம், (gana + Isha) gana என்றால் பாட்டு (கானம்)
5 ) Isha prayer
ஈசா தொழுகை (அரபு: صلاة العشاء ṣalāt al-ʿišāʾ, "இரவுத் தொழுகை") என்பது ஐந்து கட்டாயத் தொழுகைகளில் ஒன்றாகும் (The Isha prayer (Arabic: صلاة العشاء ṣalāt al-ʿišāʾ, "night prayer") is one of the five mandatory salah (Islamic prayer).
6) Name Isha
Isha என்று பெயர் அனேகருக்குச் சூடப்பட்டுள்ளது. ஈசா என்ற பெயர் இந்தியாவிலும் மற்றும் கிறிஸ்தவ நாடுகளிலும் மற்றும் இஸ்லாம் நாடுகளிலும் பயன் படுத்தப்படுகிற்து. இதை கீழ் கண்ட இணைப்பு (link) மூலம் அறிந்து கொள்ளலாம்
Given name
-
Isha Chawla (born 1988), Indian film actress
-
Isha Khan Choudhury (born 1971), Indian politician
-
Isha Johansen (born 1964), Sierra Leonean entrepreneur
-
Isha Basant Joshi (born 1908), Indian author
-
Isha Judd (born 1962), Australian writer
-
Isha Koppikar (born 1976), Indian actress
-
Isha Lakhani (born 1985), Indian tennis player
-
Isha Rikhi (born 1993), Indian film actress
-
Isha Sesay (born 1976), American journalist
-
Isha Sharvani (born 1984), Indian dancer
-
Isha Talwar (born 1987), Indian film actress
1) பவிஷ்ய மஹாபுராணத்தில் இயேசு கிறிஸ்து
பவிஷ்ய மஹாபுராணத்தில் புத்தகம் மூன்று, அத்தியாயம் இரண்டு, வசனம் 34 பின் வருமாறு கூறுகிறது, "நீங்கள் யார் என்பதை நான் அறியலாமா? அதற்கு அந்த மனிதர் மகிழ்ச்சியுடன் பதிலளித்தார், நான் ஒரு கன்னிப் பெண்ணுக்குப் பிறந்த கடவுளின் மகன். என் பெயர் ஈசா மஸீஹா”.(மேசியா). இதே காரியத்தை வசனம் 23 மற்றும் 30 விளக்குகிறது (விளக்கம் கீழே)
இதன் படி ஈசா (இயேசு கிறிஸ்து) ஒரு கன்னிப் பெண்ணுக்குப் பிறந்த கடவுளின் மகன் (son of God ) அவர் மேசியா (கிறிஸ்து) என அழைக்கப்பட்டார்
Jesus Christ in Bhavishya Purana
JESUS CHRIST IN BHAVISHYA MAHAPURANA:
Bhavishya Mahapurana, book three, chapter two, verse 34 says, “Ko bhavaanithi tham praaha Sobhovaachamudaanwitha: Eshaputhram cha maam vidhi Kumaaree garbha sambahavam Aham Eesa Maseeha nama:” which means, (king Saka asks) “May I know who you are? That man replied happily, I am the Son of God, born to a virgin. My name is Eesa Maseeha.”.
அதாவது, (ராஜா சாகா கேட்கிறார்) "நீங்கள் யார் என்பதை நான் அறியலாமா? அதற்கு அந்த மனிதர் மகிழ்ச்சியுடன் பதிலளித்தார், நான் ஒரு கன்னிப் பெண்ணுக்குப் பிறந்த கடவுளின் மகன். என் பெயர் ஈசா மஸீஹா”.(மேசியா)
https://www.speakingtree.in/blog/back-to-vedas
Text 23
ko bharam iti tam praaha
su hovacha mudanvitah
iishaa purtagm maam viddhi
kumaarigarbha sambhavam
“The king asked, ‘Who are you sir?’ ‘You should know that I am Isha Putra, the Son of God’. he replied blissfully, and ‘am born of a virgin.’ ”
"அரசர் கேட்டார், 'அய்யா நீங்கள் யார்?' 'நான் கடவுளின் மகன் ஈசா புத்திரா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்'. அவர் மகிழ்ச்சியுடன் பதிலளித்தார், நான் ஒரு கன்னிப் பெண்ணில் பிறந்தேன்.
Text 30
isha muurtirt-dradi praptaa
nityashuddha sivamkari
ishamasihah iti ca
mama nama pratishthitam
இஷா மூர்திர்த்-திராதி பிராப்தா
நித்யசுத்த சிவம்காரி
இஷாமாஸிஹா இதி கா
மம நாம ப்ரதிஷ்டிதம்
“Having placed the eternally pure and auspicious form of the Supreme Lord in my heart, O protector of the earth planet, I preached these principles through the Mlecchas’ own faith and thus my name became ‘isha-masiha’ (Jesus the Messiah).” பூமியின் பாதுகாவலரே, இறைவனின் நித்திய தூய்மையான மற்றும் மங்களகரமான வடிவத்தை என் இதயத்தில் வைத்து, நான் இந்த கொள்கைகளை மிலேச்சர்களின் (சமுதாய ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது எண்ற கொள்கை உடையவர்கள்) சொந்த நம்பிக்கையின் மூலம் உபதேசித்தேன், இதனால் எனது பெயர் 'ஈசா-மசிஹா' என்று ஆனது." (இயேசு மேசியா)
https://www.indiadivine.org/the-prediction-of-jesus-christ-in-the-bhavishya-purana/
2) Jesus in Islam
இஸ்லாத்தில், ஈசா என்பது இயேசுவைக் குறிக்கிறது. இஸ்ரவேல் சந்ததியினருக்கு ஒரு வெளிப்பாட்டுடன் வழிகாட்ட அனுப்பப்பட்ட மேசியா: இன்ஜில் (அரேபிய மொழியில் "நற்செய்தி").குர்ஆனில், இயேசு ஒரு கன்னிப் பெண்ணிலிருந்து பிறந்து, அற்புதங்களைச் செய்து, சீடர்களுடன் சேர்ந்து, யூத ஸ்தாபனத்தால் நிராகரிக்கப்பட்டு, பரலோகத்திற்கு உயர்த்தப்பட்ட மேசியா (அல்-மாஸ்) என்று விவரிக்கப்படுகிறார். குர்ஆன் இயேசுவை மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் குறிப்பிடுகிறது, மேலும் அவரைப் பல்வேறு பட்டங்களுடன் குறிப்பிடுகிறது, அதில் முக்கியமானது 'கடவுளின் ஆவி' (ரூஹ் அல்லா). அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, 187 தடவைகளுக்கு மேல் குறிப்பிடப்படுகிறார், இதனால், அவர் குர்ஆனில் குறிப்புகள் மூலம் அதிகம் குறிப்பிடப்பட்டவர்களில் ஒருவர்; ஈசா என்ற பெயரில் 25 முறை, மூன்றாம் நபர் 48 முறை, முதல் நபர் 35 முறை குறிப்பிடப்படுகிறார் .
https://en.wikipedia.org/wiki/Jesus_in_Islam
Jesus in Islam
In Islam, Isa refers to Jesus. For other uses, see Isa (disambiguation) and Isa (name).
In Islam,ʿĪsā ibn Maryam (Arabic: عِيسَى ٱبْنُ مَرْيَمَ, lit. 'Jesus, son of Mary') is the penultimate prophet and messenger of God (Allah) and the Messiah, who was sent to guide the Children of Israel with a revelation: Injīl (Arabic for "gospel").
In the Quran, Jesus is described as the Messiah (al-Masīḥ), born of a virgin, performing miracles, accompanied by disciples, rejected by the Jewish establishment, and being raised to heaven. The Quran asserts that Jesus wasn't crucified nor died on the cross, and was miraculously saved by God. He is believed to have been the only two humans to be born 'sinless', along with his mother Maryam. The Quran places Jesus amongst the greatest prophets, and mentions him with various titles, the most prominent being 'Spirit of God' (Rūḥ Allāh). He is referred, directly or indirectly, over 187 times, and thus, he is one of the most mentioned people in the Quran by references; 25 times by the name Isa, third-person 48 times, first-person 35 times and the rest as titles.
https://en.wikipedia.org/wiki/Jesus_in_Islam
மத்திய கிழக்கு நாடுகளில் Isa son of Mariyam mosque அனேக இடங்களில் உள்ளது.
3) பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை
பாரதியார் தனது கவிதையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பாடும் போது
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் எனப் பாடுகிறார். அவர் ஈசனே பூமியில் மனிதனாக வந்து பிறந்து சிலுவையில் மாண்டான் எனக் குறிப்பிடுவதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த பாடல் வரிகள் அழகாகப் பாடப்பட்டுள்ளது அதைக் கீழே உள்ள linkல் பார்க்கவும்.
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
நேசமா மரியா மக்தலேனா
நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்.
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தங் காப்பார்,
நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால்,
அன்பு காண் மரியா மக்தலேனா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
அன்பெனும் மரியா மக்தலே னா.
ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.-
உண்மை யென்ற சிலுவையிற் கட்டி,
உணர்வை ஆணித் தவங் கொண்டடித்தால்
வண்மைப் பேருயிர் – யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்.
பெண்மை காண் மரியா மக்தலே னா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும்.
https://www.youtube.com/watch?v=D7klO1HeMXU
https://www.youtube.com/watch?v=JbQesegFnGA
4 ) Ganesha
Ganesha means = Gana + Isha ( ஈசாவின் பாட்டு )
Gana என்ற வார்த்தையின் அர்த்தம் பாட்டு ஆகும், Gana என்ற வார்த்தை கானம் (பாட்டு) என்ற தமிழ் வார்த்தையின் அடிப்படையில் அமைந்தது ஆகும்.
The name Ganesha is a Sanskrit compound, joining the words gana (gaṇa), meaning song or a 'group, multitude, or categorical system' and isha (īśa),
கணேசா என்ற பெயர் ஒரு சமஸ்கிருத கலவை ஆகும், இது கானா (gaṇa), அதாவது 'குழு, கூட்டம் அல்லது வகைப்படுத்தப்பட்ட அமைப்பு' மற்றும் ஈசா (īśa),
https://en.wikipedia.org/wiki/Ganesha
( see the page Etymology and other names in the wikipedia website)
5 ) Isha prayer
ஈசா தொழுகை (அரபு: صلاة العشاء ṣalāt al-ʿišāʾ, "இரவுத் தொழுகை") என்பது ஐந்து கட்டாயத் தொழுகைகளில் (இஸ்லாமியப் பிரார்த்தனை) ஒன்றாகும். ஒரு இஸ்லாமிய நாள் சூரிய அஸ்தமனத்தில் தொடங்குவதால், ஈசா தொழுகை உண்மையில் அந்த நாளின் இரண்டாவது பிரார்த்தனையாகும் நள்ளிரவில் இருந்து கணக்கிடப்பட்டால், அது நாளின் ஐந்தாவது தொழுகையாகும் இது சுன்னி இஸ்லாத்தில் நான்கு ரக்அத் தொழுகை. இஷாவைத் தொடர்ந்து இரண்டு சுன்னத் ரக்அத்கள் மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றன, மேலும் மூன்று ரகாத் வித்ர்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. நஃபிலத் உல்-லைல் தொழுகைகள் (ஒன்றாக தஹஜ்ஜுத் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் ரமலானில் தாராவிஹ் உட்பட ஈசா தொழுகைக்குப் பிறகு சில விருப்பத் தொழுகைகள் ஓதப்படலாம்.
ஐந்து தினசரி தொழுகைகள் கூட்டாக சுன்னி இஸ்லாத்தில் இஸ்லாத்தின் ஐந்து தூண்களின் ஒரு தூண் மற்றும் ஷியா இஸ்லாத்தின் படி மதத்தின் பத்து நடைமுறைகளில் ஒன்றாகும் (ஃபுரு அல்-தீன்). காஷ்மீரியில் இது Khoftan Nemaz என்று அழைக்கப்படுகிறது..
https://en.wikipedia.org/wiki/Isha_prayer
The Isha prayer (Arabic: صلاة العشاء ṣalāt al-ʿišāʾ, "night prayer") is one of the five mandatory salah (Islamic prayer). As an Islamic day starts at sunset, the Isha prayer is technically the second prayer of the day.[1][better source needed] If counted from midnight, it is the fifth prayer of the day.[2][better source needed][3][better source needed]
It is a four rak'ah prayer in Sunni Islam. The two Sunnah rak'ah following the Isha' are highly recommended and so is the three rakat Witr. There are a few optional prayers that can be recited after the Isha' prayer, including the Nafilat ul-Layl prayers (together termed tahajjud), as well as the tarawih in Ramadan.
The five daily prayers collectively are one pillar of the Five Pillars of Islam, in Sunni Islam, and one of the ten Practices of the Religion (Furū al-Dīn) according to Shia Islam. In Kashmiri it is known as Khoftan Nemaz.
https://en.wikipedia.org/wiki/Isha_prayer
மேலே உள்ளவைகள ஆராய்ந்து பார்த்தால் ஈசா என்ற பெயர் இயேசுவையே குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்
guru