top of page

திருச்செங்கோடு   -----    செங்கோல்,

 

உள்ளே

திருச்செங்கோடு, புனிதமான மரம், கோடுஆயுதம், கோடு, விருக்ஷம், Three eyed spear, செங், செங்கோட்டை, செங்குந்தர், செங்குந்தம், செங்குன்றூர், செங்கல், செங்குளம், திருக்கொடிமாடச் செங்குன்றூர், செங்கலமுடையார், செங்கழுநீர், செங்கழுநீர்அம்மன், செங்கோல், பதி, திருப்பதி, குருவடிவாகிக் குவலயந்தன்னில், மரக்கொம்பு,

 

திருச்செங்கோடு என்ற பெயரைப் பிரித்துப் பார்த்தால் திரு + செங் + கோடு ஆகும் ஒரு இடத்தில் "ச்" என்ற எழுத்து உபயோக படுத்தப் பட்டுள்ளது, அது இரு சொற்களை இனைத்து உச்சரிக்க பயன் படுத்தப்படும் ஒரு எழுத்தாகும்

திருச்செங்கோடு = திரு + செங் + கோடு ஆகும்

திரு = புனிதமான

செங் = இரத்த சிவப்பு

கோடு = மரம்

தெய்வத்தின் இரத்தத்தால் சிவந்த புனிதமான மரம் அல்லது தெய்வத்தின் இரத்தம் சிந்தப்பட்ட புனிதமான மரம் என்று அர்த்தம் ஆகும்.

கோடு

கோடு என்பது மரம் எனப் பொருள் படும்,  அவ்வையார் விநாயகர் அகவலில்  பிள்ளை தெய்வத்தைப் பாடும் போது கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே" என்று பாடுகிறார். கோடு ஆயுதம் என்பது மரத்தால் ஆன கழுமரமே ஆகும். விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

செங்கோடு என்பது தெய்வம் இரத்தம் சிந்திய மரமாகிய சிலுவையைக் குறிக்கும்

 

 

சஹஸ்ரநாமாவலி

சஹஸ்ரநாமாவலி மரத்தால் ஆன கழுமரத்தைப் பற்றி கூரும் போது மரத்தினால் ஆன மூன்று முனைகளைக் கொண்ட மரம் என குறிப்பிடுகிறது

சஹஸ்ரநாமாவலி  ஓம் ஸ்ரீ விருக்ஷ ஷுல் அருதாய நமஹ எனக் கூறுகிறது

விருக்ஷ என்ற வார்த்தைக்கு அர்த்தம் மரம் ஆகும் இந்த வார்த்தை விருட்சம் ( விருட்சம். English Word, Tree) என்ற வார்த்தையில் எடுக்கப்பட்டது, விருட்சம் என்பது மரத்தைக் குறிக்கிறது. 

ஓம் ஸ்ரீ விருக்ஷ ஷுல் அருதாய நமஹ என்றால் திரிசூலம் போன்ற மரத்தின் மீது பலியான இறைவனே, உம்மைப் போற்றுகிறோம்.என்று அர்த்தம்.

Ohm Shri vruksha shul aruthaya namaha: Oh Lord who offered yourself as a sacrifice on a trishool like tree (three headed spear), we praise you.

 

 

செங்

செங் என்ற வார்த்தை இரத்தத்தைக் குறிக்கிறது  அது எப்படி என்பதைக் கீழ் உள்ள விளக்கங்கள் மூலம் அரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக வீடு கட்ட பயன் படும் கல்லைச் செங்கல் என அழைக்கிறோம்,  செங்கல்லைச் சிவப்புக் கல் என அழைப்பது இல்லை. ஏன் என்றால் அந்தக் கல் இரத்த சிவப்பு நிறத்தில் இருப்பதால் அதற்கு செங்கல் எனப் பெயர் வழங்கப்படுகிறது. அதே போல் தான் டெல்லியில் உள்ள செங்கோட்டை இரத்த சிவப்பு நிறத்தில் இருப்பதால் செங்கோட்டை என அழைக்கப்படுகிறது.

செங் என்ற வார்த்தை தெய்வங்களின் பெயர்களிலும் மற்றும் ஊர்ப் பெயர்களிலும் பயன் படுத்தப்படுகிறது அதைக் கீழே பார்ப்போம்

செங்குந்தர்

செங்குந்தர் என்பது ஒரு காரணப் பெயர் ஆகும், இரத்தம் சிந்திய ஈட்டியை உடையவர் என அர்த்தம் ஆகும். இதன் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ள senguntharmudaliarhistory.blogspot.com/2019/05/1.html என்ற வலை தலத்தில் கானலாம்

பெயர்க்காரணம் செங்குந்தர் - செங்குந்தம் என்றால் இரத்தத்தால்(செம்மை) சிவந்த ஈட்டி (குந்தம்) என்று பொருள். செங்குந்தர் என்றால் 'அத்தகைய' செந்நிறமான ஈட்டியை உடையவர்.

https://senguntharmudaliarhistory.blogspot.com/2019/05/1.html

செங்குன்றூர்

செங்குன்றூர் என்பது ஒரு காரணப்பெயர் ஆகும்,  செங்குன்றூர்

என்றால் இரத்தம் சிந்தப்பட்ட மலை  ஆகும்.

(Arthanāreeswarā temple aka Thirukodimāda Chenkundrūr(Tamil: திருக்கொடிமாடச் செங்குன்றூர்) is an ancient temple, located in Tiruchengod )

செங்கழுநீர்

செங்கழு நீர் என்றால் கழுமரத்திலிருந்து (சிலுவையிலிருந்து) வழியும் இரத்தம் ஆகும்

செங்கழுநீர் அம்மன்

செங்கழுநீர் அம்மன் என்றால் கழுமரத்திலிருந்து வழியும்படி இரத்தம் (செந்நீர்) சிந்திய தெய்வத்தின்  அம்மா என அர்த்தம்.

செங்கழுநீர் அம்மன் கோவில் இந்தியாவில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் வீராம்பட்டினம் எனும் கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் அம்மன் பெயர் செங்கழுநீர் அம்மன். வீராம்பட்டினம் அரியாங்குப்பத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது.

https://temple.dinamalar.com/New.php?id=567

செங்குளம்

செங்குளம் என்றால் தெய்வம் கழுமரத்தில் சிந்திய இரத்தமே குளமாகக் காட்சியளிக்கும் இடம் ஆகும்.

நமது தமிழ் நாட்டில் செங்குளத்து ஸ்ரீ மாடசாமி என்ற தெய்வத்தின் பெயர் உண்டு.

செங்குளத்து ஸ்ரீ மாடசாமி என்றால் குளம் போல் காட்சியளிக்கும் அளவுக்குக் கழுமரத்தில் இருந்து இரத்தம் சிந்திய நமது உள்ளத்தில் வாழும் வீட்டுச்சாமி என் அர்த்தம்

 

 

செங்கலமுடையார்

கலம் = ஆயுதம் ஆகும்

செங்கலமுடையார் என்றால் இரத்தம் சிந்திய கழுமரமாகிய ஆயுதத்தை உடையவர் என அர்த்தம் ஆகும் (சிலுவை, ஈட்டி, திரிசூலம்)

செங்குந்தர் என்ற காரணப் பெயரும் செங்கலமுடையார் என்ற காரணப்பெயரும் ஒன்றே ஆகும்

https://agarathi.com/word/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

3.3.jpg
3.2.jpg
3.jpg
3.5.jpg
3.4.jpg

செங்கோல்   ---  Scepter

செங்கோல் என்பது இரத்தம் சிந்தப்பட்ட மரம் ஆகும்

செங் என்ற வார்த்தை இரத்தத்தை குறிக்கிறது 

 

கோல் என்பது மரத்தால் ஆன தடி ஆகும்

 

கோல் என்ற வார்த்தை கம்பு ; மரக்கொம்பு ; ஊன்றுகோல் ; செங்கோல் ; அளவுகோல் ; எழுதுகோல் ; ஓவியந்தீட்டுங் கோல் ; முத்திரைக்கோல் ; தீக்கடைகோல் ; பிரம்பு என அழைக்கப்படுகிறது.

செங் என்ற வார்த்தை இரத்தத்தை குறிக்கிறது உதாரணமாக வீடு கட்ட பயன் படும் கல்லைச் செங்கல் என அழைக்கிறோம்,  செங்கல்லைச் சிவப்புக் கல் என அழைப்பது இல்லை. ஏன் என்றால் அந்தக் கல் இரத்த சிவப்பு நிறத்தில் இருப்பதால் அதற்கு செங்கல் என பெயர் வழங்கப்படுகிறது. அதே போல் தான் டெல்லியில் உள்ள செங்கோட்டை இரத்த சிவப்பு நிறத்தில் இருப்பதால் செங்கோட்டை என அழைக்கப்படுகிறது.

செங் கோல் தெய்வம் இரத்தம் சிந்திய மரம் ஆகும். செங்கோல், செங்கோடு, என்ற வார்த்தைகள் இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி மரித்த சிலுவையையே குறிக்கும். தெய்வம் மரித்த அந்த செங்கோலை வைத்து செம்மையாக அரசாளுவது மன்னனுக்கு அழகு ஆகும்.

 

பதி

pati   n. pati. 1. Master, superior;தலைவன். (பிங்.) 2. Husband; கணவன் மங்கலங்கண்டவர் பதியிவட் கென்ற கட்டுரை (அரிச். பு விவாக. 242). 3. Lord, chief, king; அரசன் (பிங்.)பதியின் பிழையன்று (கம்பரா. நகர்நீ. 133). 4.Elder, senior; மூத்தோன்

கோடு

கோடு என்பது மரம் எனப் பொருள் படும்,  அவ்வையார் விநாயகர் அகவலில்  பிள்ளை தெய்வத்தைப் பாடும் போது கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே" என்று பாடுகிறார். கோடு ஆயுதம் என்பது மரத்தால் ஆன கழுமரமே ஆகும்.

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

 

இந்தப் பாடல் மூலம் அவ்வையார் விநாயகரை 'குருவாக இந்த உலகில் பிறந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்க அவர்களின் பாவத்தினை கோடு ஆயுதத்தால் நீக்கினார்' என்று கூறுகின்றார்.  இதுவும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியே குறிப்பிடுகிறது.

பிள்ளை தெய்வம் கோடு ஆயுதத்தின் மூலம் மக்களின் வினையினால் வரும் பாவத்தினை போக்கினார் என்றும் கூறி இருக்கின்றார்.

https://vazhipokkanpayanangal.blogspot.com/2012/05/28.html

கோடு  

5. The horn or tusk of a beast, விலங்கின்கொம்பு. 6. The horn or chank for blowing, ஊதிடுகொம்பு. 7. The symbol of the எ, ெ, or ே, எழுத்தின்கொம்பு.                       8. A branch, மரக்கொம்பு. 9. The summit of a hill, மலையினுச்சி. 1. Shore, bank of a river, margin of a tank or well, &c., நீர்க்க ரை. 11. Ridge, dam, bank in rice--field, வரம்பு. 12. (sa. Kota.)

https://agarathi.com/word/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%81

சஹஸ்ரநாமாவலி

சஹஸ்ரநாமாவலி மரத்தால் ஆன கழுமரத்தைப் ப்ற்றி கூரும் போது மரத்தினால் ஆன மூன்று முனைகளைக் கொண்ட மரம் என குறிப்பிடுகிறது

சஹஸ்ரநாமாவலி  ஓம் ஸ்ரீ விருக்ஷ ஷுல் அருதாய நமஹ எனக் கூறுகிறது

விருக்ஷ என்ற வார்த்தைக்கு அர்த்தம் மரம் ஆகும் இந்த வார்த்தை விருட்சம் ( விருட்சம். English Word, Tree) என்ற வார்த்தையில் எடுக்கப்பட்டது, விருட்சம் என்பது மரத்தைக் குறிக்கிறது. 

ஓம் ஸ்ரீ விருக்ஷ ஷுல் அருதாய நமஹ என்றால் திரிசூலம் போன்ற மரத்தின் மீது பலியான இறைவனே, உம்மைப் போற்றுகிறோம்.என்று அர்த்தம்.

 

SAHASRANAMAVALI ACKNOWLEDGES JESUS CHRIST:

Ohm Shri Brahmaputraya namaha: Oh Lord, The Son of God, we praise you.

Ohm Shri Umathyaya namaha: Oh Lord who is born of the Spirit, we praise you.

Ohm Shri kanni sudhaya namaha: Oh Lord who is born of a virgin, we praise you.

Ohm Shri tharithra narayanaya namaha: Oh Lord who became poor for our sake, we praise you.

Ohm Shri vidhiristaya namaha: Oh Lord who is circumcised, we praise you.

Ohm Shri panchagayaya namaha: Oh Lord who bore five wounds on your body, we praise you.

Ohm Shri vruksha shul aruthaya namaha: Oh Lord who offered yourself as a sacrifice on a trishool like tree (three headed spear), we praise you.

Ohm Shri mruthyam jaya namaha: Oh Lord who got victory over death, we praise you.

Ohm Shri shibilistaya namaha: Oh Lord who willingly offered your flesh to be eaten by your saints, we praise you.

Ohm Shri thatchina moorthyaya namaha: Oh Lord who is seated by the side of the Father, we praise you.

Ohm Shri maha devayaya namaha: Oh Lord who is Lord of lords, we praise you.

https://jesus-vedas.blogspot.com/2009/02/vedas-really-say-this.html

                               

guru

bottom of page