kavad - இடைகழியூர் - இடைகழிநாடு
இடைகழி என்பது என்ன ?
இடைகழி என்பது ஒரு குறுக்கு மரமாகும். இந்த குறுக்கு மரம் என்பது ஒரு நெடு மரத்துடன் சேர்ந்தால் தான் அதற்குக் குறுக்கு மரம் எனப் பெயர் வரும். அல்லது அதுவும் ஒரு நெடு மரமே ஆகும்.
இந்த குறுக்கு மரம் என்பது நிருத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு மரத்தோடு மேல் பகுதியில் இருந்து சற்று கீழே பொருத்தினால் சிலுவையாகும்.
நிற்க வைக்கப்பட்டுள்ள நெடு மரம் கழுமரம் ஆகும். அந்த கழுமரம் இருக்கும் இடத்தில் சென்று இந்த இடைகழியை பொருத்தும் போது சிலுவையாகிறது. நாம் இந்த இடைகழியை காவடி என்று அழைக்கிறோம். நாம் ஒவ்வொரு வருடமும் விரதம் இருந்து இடைகழியைச் சுமந்து சென்று கழுமரமாகிய வேல் இருக்கக் கூடிய திருக்கழுக்குன்றம் அல்லது முருகன் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுகிறோம்,
கழு , கழுமரம் ; சூலம் ; பசுவின் கழுத்தில் கட்டும் கழி - கழு, பெயர்ச்சொல். கழுமரம் - சிறிய ஈட்டி - திரிசூலம் https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81
தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் இடைகழிநாடு, இடைகழியூர் என்ற ஊர்கள் இருப்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்
இடைகழியூர் என்பது ஒரு தமிழ்ப் பெயரே ஆகும், அந்த ஊர் தற்போது கேரளாவில் உள்ளது, அதே போல இடைகழி நாடு என்பது தமிழ் நாட்டில் உள்ள ஒரு பகுதி ஆகும்.
இந்த இரண்டு பெயர்களும் தெய்வம் சுமந்து சென்ற இடைகழியின் நினைவாக வைக்கப்பட்ட பெயர்களாக இருக்க வெண்டும்.
இதைப்பற்றி அறியத் திருக்கழுக்குன்றம் என்ற பக்கத்தைப் பார்க்கவும் ( GO )
காவடி
காவடி என்பது பலி இடப் பயன் படுத்தப்படும் ஒரு தடி ஆகும் இந்த வார்த்தை காவு + தடி = காவுதடி என்பதைக் குறிக்கிறது. காவு தடியில் கழுவேற்றம் செய்யப்பட்ட தெய்வத்தை வழிபடக் காவுதடி சுமந்து செல்வது நமது நாட்டின் வழக்கம். இந்த பழக்கம் தமிழ் நாட்டில் பழனி, திருச்செந்தூர் ஆகிய நகரங்களுக்கு தெய்வத்தை வழிபடச் செல்லும் போது கொண்டு செல்லப் படுகிறது இந்த பழக்கம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணமாக kanvar festival, ghaziyabad festival மற்றும் Ajmeer festivel காலங்களில் காவடி எடுக்கப்படுகிறது. இது காவட் திருவிழா என அழைக்கப்படுகிறது. காவட் என்ற ஹிந்தி வார்த்தை காவடி என்ற தமிழ் வார்த்தையின் உருமாற்றமே ஆகும்.
இயேசுவை கொல்ல பயன் படுத்தப்பட்ட சிலுவை என்பது இரண்டு மரத்தால் ஆனது ஒரு மரம் நெடுமரம் என்றும் குறுக்கு மரம் ஆகும் நெடுமரம் மலையில் நடப்பட்டு இருக்கும், குறுக்கு மரம் சுமந்து செல்லப்பட்டு பிறகு ஒன்று சேர்க்கப்பட்டு அதில் இயேசுவை அடித்து கொன்றார்கள், இயேசு சுமந்து சென்றது குறுக்கு தடி ஆகும், குறுக்கு தடியின் பெயர்கள் = காவு தடி, இடைகழி, சிலுவை ஆகும். நமது நாட்டில் இடைகழி அல்லது குறுக்கு மரத்தைத் தான் காவடியாக தெய்வத்தின் மரணத்தை நினைவு கூற தூக்கிச் செல்கிறோம். இடைகழியை தூக்கி சென்று புனிதமான கழுமரம் அல்லது நெடுமரம் அல்லது ஈட்டியோடு சேர்க்கும் போது முழு சிலுவை ஆகிறது.
இடைகழிநாடு www
இடைகழிநாடு பேரூராட்சி தமிழ்நாட்டிலுள்ளசெங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் அமைந்துள்ளது .[1] இதனை இடைகழிநாடு என்றும் கூறுவர்.
அமைவிடம்
இடைகழிநாடு செங்கல்பட்டுக்குக் கிழக்கே 98 கிலோ மீட்டர் தொலைவிலும், மேல்மருவத்தூரிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலும், கல்பாக்கத்திலிருந்து 36 கிமீ தொலைவிலும்,வங்காள விரி குடா 5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இடைகழிநாடு என்பது ஒரு சிறிய நாடு ஆகும்,தற்போதுள்ள முதலியார் குப்பம் கழிமுகப்பகுதிக்கும் , வெண்ணாங்குப்பட்டு கழிமுகப்பகுதிக்கும் , இடைப்பட்டதால் இது இடை-கழி-நாடு எனப்பெயர் பெற்றது.இது 24 கிராமங்களை உள்ளடக்கிய கடற்கரை பகுதி. சிறுபாணாற்றுப்படை இயற்றிய நல்லூர் நத்தத்தனார் பிறந்த நல்லூர் இடைகழிநாட்டில் தான் அமைந்துள்ளது. நல்லூர் நத்தத்தனாருக்குத் தமிழக அரசு சார்பில் கிழக்கு கடற்கரைச் சாலை அருகே நினைவுத்தூண் அமைத்துச் சிறப்பித்துள்ளது.
kavad - இடைகழியூர் - இடைகழிநாடு - திருவிடைக்கழி
இடைகழியூர் ( Edakkazhiyur ) www
இடக்கழியூர் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புன்னயூர் ஊராட்சியில் உள்ள NH66 முன்பு H17 (சவக்காடு - பொன்னனி) பக்கத்தில் உள்ளது. இடக்கழியூரில் திருச்சூர் எஸ்டிசிஏவின் கீழ் பிஎஸ்என்எல் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் (0487- 2615…) உள்ளது. இடக்கழியூர் மத்திய ஜும்ஆ மஸ்ஜித் (முனவிருல் இக்வான் சங்கம்), சங்கரநாராயண கோவில், கடல் உலகப் பொது மீன்வளம், பசுமையான நெல் வயல், கனோலி கால்வாய், அஃபியன்ஸ் பீச் பார்க் மற்றும் அமைதியான கன்னி கடற்கரைகள் இடக்கழியூரில் இயற்கை அழகு மற்றும் மீன்பிடிக்குப் பெயர் பெற்றது.[1] ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), தென்னிந்திய வங்கி (SIB), சீத்தி சாஹிப் மெமோரியல் மேல்நிலைப் பள்ளி (SSMVHSS), பொதுச் சுகாதார மையம் (அரசு) ஆகியவற்றின் புன்னயூர் கிளை இடக்கழியூரில் அமைந்துள்ளது. CISO MARINE WORLD என்பது இந்தியாவின் மிகப்பெரிய பொது மீன்வளமாகும், கடல் உலகம் திருச்சூரில் உள்ள இடக்கழியூர் சவக்காட்டில் அமைந்துள்ளது. ia.org/wiki/Edakkazhiyur
திருவிடைக்கழி www
திருஇடைகழி என்பது திருவிடைக்கழி என மாற்றப் பட்டு இருக்க வேண்டும்
திருவிடைக்கழி (Thiruvidai Kazhi) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊர் ஆகும்.
இவ்வூரின் சிறப்பு இவ்வூரில் பாடல் பெற்ற சிவன் கோயில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கருவூர்த் தேவர், செந்தனார் என்னும் புலவர்கள் இக் கோயிலைப் போற்றிப் பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. காமேசுவரர் என்பது இவ்வூர்க் கோயினின் இறைவன் பெயர். காமேசுவரி என்பது இறைவியின் பெயர் குரா.மகிழம் ஆகியவை கோயிலின் தலமரங்கள்.
Comments